TNA Members


Jaffna

Trincomale

  • R.Sampanthan
  • S.Mathialagan
  • K.A.Nadesapillai
  • Nageswaran
  • K.Thiruchelvam
  • K.Selvarajah
  • S.Neminathan

Vanni

  • Selvam Adaikalanathan
  • S.Aananthan
  • V.Nogarathalingam
  • Soosainathan
  • P.Palaniyandi
  • Jeyagularajah
  • Selvarajah
  • L.Sountharalingam
  • Siraiwa

Batticaloa

Amparai

  • Thomas Villiam
  • S.Santhrakanthan
  • K.Manokaran
  • S.Rasaiah
  • H.V.Vijesena
  • R.K.Sivaligam
  • V.Thangathurai
  • S.Krishnamoorthy
  • K.Vadivel
  • S.Bakeerathan
Published Date: 27 Mar 2010

இலங்கை தீவில் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக் குறியாக்கப்பட்டுள்ள இன்றைய சூழ்நிலையில் வடகிழக்கு தமிழ் மக்களின் நம்பிக்கையாக இன்று எம்முன் இருக்கும் ஒரே அரசியல் தலைமையான தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டியது தாயகத்திலும் புலத்திலும் வாழும் ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.Read more

Published Date: 19 Mar 2010

தமிழ் மக்கள் தமது உரிமைகளை மீட்டெடுப்பதற்காக நடத்தி வரும் போராட்டங்கள்..அரசியல் நகர்வுகளின் படி நிலைகளில் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற ஒரே ஒரு அரசியல் தலைமையாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு மட்டுமே உள்ளது.Read more

Published Date: 12 Mar 2010

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 2010 பொதுத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று முற்பகல் 11மணியளவில் யாழ். தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அனைவரும் பங்குகொண்டிருந்தனர்.Read more

Published Date: 27 Feb 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்துத் தகர்ப்பதற்கு பல்வேறு சுயேச்சைக் குழுக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதிகளை வழங்கியுள்ளார். என்னதான் சதித்திட்டங்கள் வகுத்தாலும் கூட்டமைப்பின் பலத்தை எவராலும் உடைக்க முடியாது. இவ்வாறு த.கூட்டமைப்பு வேட்பாளர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார்.Read more

Published Date: 27 Feb 2010

தமிழர்கள் தமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்பட்ட ஆயுதப்போராட்டம் கடந்த வருடம் மௌனிக்கப்பட்ட நிலையில் சிந்திய இரத்தங்கள் துன்பங்கள் விம்மல்கள் நீங்குவதற்கு முன்னரே தமிழ் மக்கள் முன் சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கான தேர்தல் திருவிழா ஆரம்பமாகியிருக்கிறது.Read more

<< 1 2 >>

TNA Members

பிரித்தானியா ஆயுள் உறுப்பினர்கள்

Published Date: 17 Mar 2010


தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினராக சேருவதற்கு ஆண்டுக் கட்டணம் 5000.00 ரூபாய்(இலங்கை பெறுமதி) ஆயுள் உறுப்பினர் கட்டணம் 25,000 ரூபாய்.(இலங்கை பெறுமதி)Read more

சுவிஸ் ஆயுள் உறுப்பினர்கள்

Published Date: 17 Mar 2010

தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினராக சேருவதற்கு ஆண்டுக் கட்டணம் 5000.00 ரூபாய்(இலங்கை பெறுமதி) ஆயுள் உறுப்பினர் கட்டணம் 25,000 ரூபாய்.(இலங்கை பெறுமதி)Read more

ஜேர்மன் ஆயுள் உறுப்பினர்கள்

Published Date: 17 Mar 2010

தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினராக சேருவதற்கு ஆண்டுக் கட்டணம் 5000.00 ரூபாய்(இலங்கை பெறுமதி) ஆயுள் உறுப்பினர் கட்டணம் 25,000 ரூபாய்.(இலங்கை பெறுமதி)Read more