வடமாகாண முதலமைச்சர் திரு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் கனடா செல்லவுள்ளார் .

வடமாகாண முதலமைச்சர் திரு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் கனடா செல்லவுள்ளார் .

முல்லைத்தீவு நகரை மேம்படுத்த கனடாவின் மார்க்கம் நகரத்தோடு இணைந்து – முல்லைத்தீவு – மார்க்கம் நகர இரட்டை உடன்படிக்கை ஒன்றை இவர் கைச்சாத்திடுவார் .

எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் கனடாவுக்கு செல்லவுள்ளார்.

முதலமைச்சரின் வருகை தாயக மக்களுக்கும் கனடா வாழ் தமிழர்களுக்கும் பயன்தரவல்லதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.