அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை வடமாகாண சபை நிராகரித்துள்ளது.

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை வடமாகாண சபை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இன்றைய மாகாண சபையின் அமர்வின் போது குறித்த சட்டமூலத்தை நிராகிரிப்பதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சட்டமூம் ஊவா மாகாண சபையில் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.