தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொங்கல் விழா மட்டக்களப்பில்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நான்காவது பொங்கல் விழா இன்று மட்டக்களப்பு வேதநாயகன் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது கல்லடிப் பாலத்திலிருந்து பண்பாட்டுப் பவனியுடன் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட முக்கிய அதிதிகள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டனர்.

அதன்பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மங்கல விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்துவைத்தார். இந்நிகழ்வில் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

fff

jhjh

ytuuu