காசிற்கு கல்வியை விற்கும் சைட்டம் நிறுவனம் தேவையா?

கல்வியை விற்கும் நிலைமை மாறினால் – ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் . என நேற்றைய பாராளுமன்ற அமர்வில் ்கபாராளுமன்ற உறுப்பினர்லை சிறிதரன் கேள்வி எழுப்பினார் .

இவர்கள் எந்த ுபல்கலைக்கழகத்தில் பதிவு செய்யப்பட்ட பட்டத்தை சைட்டம் மாணவர்களுக்கு வழங்கப்போகிறது ? மருத்துவத்தை விற்கும் கல்வியை சைட்டம் வழங்கும் போது உண்மையான கல்விமான்கள் பாதிக்கப்படுவர் .எனவும் அவர் மேலும் தெருவித்தார் .