ஜெனீவாவில் தீர்மானம் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு: மாவை சேனாதிராஜா

வவுனியாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூட்டமைப்பின் அவசர கலந்துரைடயாடல் குறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் கூட்டத்திற்கு வருகை தந்த போது ஊடகவியலாளர் குறித்த கூட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே கருத்து தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா,

ஜெனீவாவில் மேற்கொள்ளவுள்ள தீர்மானம் தொடர்பாகவும், இது தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது என தெரிவித்தார்.