முல்லைத்தீவு மக்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா

முல்லைத்தீவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர் விஜயம் செய்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர் நேற்று இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விஜயத்தின் போது கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி குடியேறி வசித்து வரும் குடும்பங்களை சந்தித்துள்ளனர்.
e3

e4

e5