தியாகங்கள் செய்த தொழிலாளர்களுக்கு மரியாதை செலுத்தும் நாள்!- சம்பந்தன்

சர்வதேச தொழிலாளர் தினம் என்பது தொழிலாளர் வர்க்கத்தினரின் வெற்றிக்கு வரவேற்பினை பெற்றுக் கொடுப்பதற்கும், உலகவாழ் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் தியாகங்களைச் செய்த தொழிலாளர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும் கிடைக்கப் பெற்றுள்ள ஒரு சந்தர்ப்பமாகும் என, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

44