கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஆரம்பம்.

கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கினைப்புக்குழு கூட்டம் இனணத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறீதரன் மற்றும் இ.அங்கயன் தலைமையில் இன்று காலை 9.40 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.இன்றைய கூட்டத்திற்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் வியஐகலா உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவில்லை.

வடக்கு மாகாண கல்வியமைச்சர் த.குருகுலராசா மற்றும் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருக்கின்றனர் . கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து அரச அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

 

.