கிளிநொச்சியின் உதயநகர்ப்பகுதியில் 70 ஆண்டுகளுக்கு மேலாக பாழடைந்திருந்து போக்குவரத்து செய்ய முடியாது இருந்த வீதி தற்போது பாராளுமன்ற உறுப்பினரின் விசேட கோரிக்கைக்கு அமைவாக செப்பனிடப்படும் வீதியினை இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாமலும் போக்குவரத்துக்கு உகந்த முறையிலும் இல்லாதிருந்த வீதியை பாராளுமனற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து இவ் வீதி புனரமைப்பு செய்யப்படுகின்றது.