கல்முனையில் த.தே.கூட்டமைப்பு வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்

கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பான வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தினை ஆரம்பித்துள்ளனர்.

அவர்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் எம்.இராஜேஸ்வரனின் மக்கள் சந்திப்பு பணிமனையிலிருந்து தமது பிரச்சாரத்தினை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை இருவேட்பாளர்களான ஹென்றிமகேந்திரன் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் அம்பலதத்டிப்பிள்ளையார் ஆலய வழிபாட்டினைத் தொடர்ந்து தமது தேர்தல் பிரச்சாரத்தினை ஆரம்பித்தனர்.

kalmunitna001

625.0.560.320.160.600.053.800.700.160.90 (14)