தமிழரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பா.உ சிறீதரன் பிரசாரம்!

2018 ஆண்டு மாசி மாதம் 10ஆம் திகதி நடைபெறப்போகும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்தில் கிளிநொச்சி பூநகரி பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பிரசாரம் நேற்றையதினம் பூநகரி பிரதேசத்தில் நடைபெற்றது.

பூநகரி பிரதேசசபையின் கரியாலை வட்டாரத்தில் போட்டியிடும் கணபதிப்பிள்ளை தரமராசா என்ற வேட்பாளரை ஆதரித்து பா.உ சிறீதரன் அவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருடன் இணைந்து கிராமத்தின் மூத்த பிரஜைகள் மற்றும் இளைஞர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

IMG-0baea264f533fcb564f3a9069c23c492-V IMG-3a3bf1d9c4910d7980f87f684612ac9f-V IMG-4b69bcf48473098d9b3885da6cab61b5-V IMG-6f88621121ed029aaaa4fea4f4342112-V IMG-16d5f9b6de36d536411a5b9563d6e978-V IMG-72ab3cbccf31c4995f8a08dab71ed0f8-V IMG-4958bc203a0e883f98e0d9adad456a95-V IMG-81593ac0bd39e05c6ea9341f1d906ea1-V IMG-735888bdb72ac11a436cbebf60a94eca-V IMG-70525698b1276fe34bba35568f32268b-V IMG-a0f6fcad5f1149a09ded336ab2557fb4-V IMG-c87cc55d36788f640ac2e7747e43c73b-V IMG-fb8d2466ed90789f0b7930618a59e0c4-V