வரலாற்றை மாற்றிச் சொல்வதும் இனவழிப்புக்கு ஒப்பானது! வடக்கு முதல்வர்

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பௌத்த மதத்தை பின்பற்றியிருந்தார்கள் என்னும் கருத்தை மாற்றி, இங்கே சிங்கள மக்கள் இருந்தார் என்று வரலாற்றை மாற்றிச் சொல்வது இனவழிப்புக்கு ஒப்பானது என வடக்கு முதல்வர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“பூகோள வாதம் புதிய தேசிய வாதம்” என்னும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் பேசிய அவர்,