தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்று முந்தினம் ஜெனீவா நோக்கி பயணமாகியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியன் கூட்டமைப்பின் சார்பில் பங்குபற்றவே பா.உ சிறீதரன் ஜெனீவா பயணமாகியுள்ளார்.
போர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் Stephane J Rapp அவர்களையும் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.