ஐ.நா பக்க அறை அமர்வுகளில் இராணுவ அதிகாரிகளுக்கு தக்க பதில் வழங்கிய சிறீதரன்!

வன்னி இறுதிக் கட்டப் போரின் போது நடந்தது மனித குலத்திற்கு எதிரானதாகவும், இனவழிப்பானதுமாகவே நடத்தப்பட்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்று வரும் அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக ஜெனிவா சென்றுள்ள அவர், ஐ.நா பக்க அறை அமர்வுகளில் இராணுவ அதிகாரிகளுக்கு தக்க பதில் வழங்கியுள்ளார்.

இதன் போது புலிகள் மீது இலங்கை இராணுவ அதிகாரிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். குறிப்பாக புலிகள் சிறுவர்களை படைக்குச் சேர்த்தார்கள் என்றும் குறிப்பிட்டார்கள்.

இதற்குப் பதில் வழங்கிய சிறீதரன்,