நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கட்சிகளுடன் இணைந்தே முடிவெடுக்கப்படும்: மாவை சேனாதிராஜா

ஏனைய கட்சிகளுடன் இணைந்தே பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் முடிவெடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,