நேற்று முந்தினம் ஜெனீவாவில் இருந்து வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள்,
ஆனந்தசுதாகரின் வீட்டிக்கு சென்று அவருடைய இரு பிள்ளைகளையும், குடும்பத்தாரையும் சந்தித்தார்.
அத்தோடு அவர்களது தந்தையை விடுதலை செய்யக்கூடிய வழிமுறைகளை கூறினார்.
மேலும் ஆனந்தசுதாகரின் விடுதலையை பெற கூடிய அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாகவும் தெரிவித்தார்.