கிளிநொச்சியில் போரினால் சொத்துரிமையை இழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வு!

இன்றைய தினம் மீள்குடியொற்ற அமைச்சினால் போரினால் சொத்துரிமையை இழந்தவர்களுக்கு கிளிநொச்சி கூட்டுறவுச் சங்கத்தின் மண்டபத்தில் 100000, 150000 ரூபா காசோலை வழங்கப்பட்டJ.

இதன்போது மீழ்குடியேற்ற அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேஸ் குறிப்பிடுகையில்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின் இறுக்கமான கோரிக்கையும் சிறீதரனின் விடா முயற்சிக்கும் இனங்க

மீள்குடியேற்ற அமைச்சினால் வடக்கு கிழக்கில் 50இ000 கொங்கிரீட் வீடுகள் அமைக்கப்படவுள்ளதாக கூறினார்.

மேலும் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கலந்து கொண்டு காசோலைகளை வழங்கி வைத்jhu;.

மேலும் அவர் குறிப்பிடுகையில் போரின் வடு மாறாத நிலையில் காணப்படுகின்ற வேளையில் மக்களின் இயல்பு வாழ்க்கையை கட்டியெழுப்ப சில வருடங்கள் பயணிக்க வேண்டியுள்ளது எனக் குறிப்பிட்டார்.