யாழ்ப்பாண மாநகரத்தினை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் ஆகியோர் நகரின் வீதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.
அதன் பின்னர் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.