தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட புதிய இளைஞரணி தெரிவு!

கிளிநொச்சி மாவட்டத்தின் இளைஞர் அணியின் வருடாந்த பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும் இன்று கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் மாவட்டத்தினைச் சேர்ந்த பெருமளவான இளைஞர்கள் திரண்டு தமிழ்த் தேசியத்தினையும், தமிழர் உரிமைகளையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காக தமது புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்தனர்.

தலைவர் – ஜேன் தனராஜ்

உப தலைவர் – சுப்பிரமணியம் சுரேன்

செயலாளர் – விஜயகுமார் சிவகுமார்

பொருளாளர் – சாந்தலிங்கம் குகராஜ்

உறுப்பினர்கள்

 1. குணரட்ணம் வினோதரன்
 2. நவரட்ணம் சயந்தன்
 3. சிங்கராசா செல்வகுமார்
 4. செல்வராசா குமாரவேல்
 5. ஆறுமுகம் தனுராஜ்
 6. இராசேந்திரம் ஜெராட்
 7. அல்பிரட் ரொசான்
 8. உலகநாதன் பிரபாகரன்
 9. கீர்த்தி நவநீதன்
 10. பொன்னம்பலம் கிருபாகரன்
 11. இராஜரட்ணம் லோகரட்ணம்
 12. சண்முகராசா நிசாந்தி
 13. அமிர்தலிங்கம் பவித்திரா
 14. சாந்தன் குகதா
 15. இராசேந்திரம் பார்த்தீபா
 16. கோகுலராசா தயாழினி
 17. ஆனந்தகுமார் கவிதாதேவி

ஆகியோரைக் கொண்ட புதிய இளைஞர் அணி நிர்வாகம் தொடர்ந்து தமது கடமைகளை முன்னெடுத்துச் செல்லவுள்ளனர்.

இளைஞர் அணிக்கான ஆசியுரையினை முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை அவர்களும், வாழ்த்துரையினை முன்னைநாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா அவர்களும் வழங்கினர்.